தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருமிளகுகொடி ; சுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிளகுக்கொடி. 2. Pepper-creeper;
  • சுக்கு. 1. Dry ginger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ūṣaṇa. (சங். அக.)1. Dry ginger; சுக்கு. 2. Pepper-creeper;மிளகுக்கொடி.