தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீவுதல் ; தைத்தல் ; அழுகுதல் ; சுவை கெடுதல் ; நாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகுதல். ஊசிடு மிடும்பை யாகிய வுடம்பு (திருப்பு.) 1. To decay, become fetid, rotten; to putrefy, as a corpse;
  • சுவைகெடுதல். மாசி லோதனம் . . . ஊசுமேலினி யென்செய்வது (திருவாலவா. 6, 4) சீவுதல். கணிச்சிபோற் கோடூசி (கலித். 101). 2. To become stale, sour, rank, insipid, as food by keeping; -tr. To shave, cut off in slices, pare off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To decay,become fetid, rotten; to putrefy, as a corpse;அழுகுதல். ஊசிடு மிடும்பை யாகிய வுடம்பு. (திருப்பு.)2. To become stale, sour, rank, insipid, as foodby keeping; சுவைகெடுதல். மாசி லோதனம் . . .ஊசுமேலினி யென்செய்வது (திருவாலவா. 6, 4) --tr.To shave, cut off in slices, pare off; சீவுதல்.கணிச்சிபோற் கோடூசி (கலித். 101).