தமிழ் - தமிழ் அகரமுதலி
    மச்சுக்கால் ; நடுக் குத்துக்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்குத்துக்கல். (W.) Kingpost;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மச்சுக்கால்.

வின்சுலோ
  • ''s.'' Uprights in a building set on beams to support the ridge-beam, மச்சுக்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. King-post; நடுக்குத்துக்கால். (W.)