தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழைவாங்கி ; துணி தைக்கும் ஊசி ; எழுத்தாணி ; குண்டூசி ; நிறைகோலின் நடுமுள் ; கடிகாரத்தின் முள் ; கூர்மை ; சிறுமை ; ஊசிப்பொறி ; குயவர் மட்கலத்தை அறுக்கும் கருவி ; வடதிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்தாணி. பொன்னோலை செம்பொ னூசியா லெழுதி (சீவக. 369). 2. Iron style for writing on palmyra leaves;
  • வடக்கு. பாசிச் செல்லா தூசி முன்னாது (புறநா. 229). The north;
  • சிறுமை. ஊசித்தொண்டை. 10. Slenderness, very slight thickness, lightness;
  • கூர்மை. குவிமுகி ழூசிவெண் டோடு (பதிற்றுப். 70, 7). 9. Sharp pointedness;
  • குயவர் மட்கலத்தை அறுக்குங் கருவி. 8. Potter's instrument used for fashioning clay;
  • குண்டுசி. 7. Pin;
  • . 6. An instrument with spikes to pierce the feet. See அடியொட்டி. உள்ளடி யூசிபாய (சீவக. 2768).
  • . 5. Spike put up to protect gates and walls. See நிரைக்கழு. கைபெய ரூசியும் (சிலப். 15, 213).
  • சூரிய கடிகாரத்தின் முள். (W.) 4. Gnomon of a dial;
  • தையலூசி. (பிங்.) 1. Sewing-needle;
  • தராசு முதலியவற்றின் முள். (W.) 3. Needle of a balance, magnetic needle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a needle, இழைவாங்கி; 2. an iron style for writing on palmyra leaf, எழுத்தாணி; 3. a pin; 4. sharp pointedness, கூர்மை; 5. slenderness, lightness, சிறுமை. as in ஊசித்தொண் டை (coll.) ஊசிக்காது, -க்கண், -த்துளை, the eye of a needle. ஊசிக்காந்தம், load-stone, magnet. ஊசிக்கூடு, a needle-case. ஊசிமல்லிகை, a species of jasmine. ஊசிமுனை, the point of a needle. ஊசியோட்ட, to sew. குண்டூசி, a pin.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூசி.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • uuci ஊசி needle; innoculation (shot)

வின்சுலோ
  • [ūci] ''s.'' A needle, இழைவாங்கி. 2. A Pin--as spike, குண்டூசி. 3. Tongue or index of a balance, நிறைகோலினடுமுள். (See under தராசு.) 4. Gnoman of a dial, கடிகாரத்தின்முள். 5. A style, எழுத்தாணி. கொல்லர்தெருவிலேயூசிமாறவந்தான். He is come to sell needles in the street of the smiths.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūcī. 1. Sewing-needle;தையலூசி. (பிங்.). 2. Iron style for writing onpalmyra leaves; எழுத்தாணி. பொன்னோலை செம்பொ னூசியா லெழுதி (சீவக. 369). 3. Needle of abalance, magnetic needle; தராசு முதலியவற்றின்முள். (W.) 4. Gnomon of a dial; சூரிய கடிகாரத்தின் முள். (W.) 5. Spike put up to protectgates and walls. See நிரைக்கழு. கைபெய ரூசியும்(சிலப். 15, 213). 6. An instrument with spikesto pierce the feet. See அடியொட்டி. உள்ளடியூசிபாய (சீவக. 2768). 7. Pin; குண்டூசி. 8. Potter's instrument used for fashioning clay; குயவர் மட்கலத்தை அறுக்குங் கருவி. 9. Sharp pointedness; கூர்மை. குவிமுகி ழூசிவெண் டோடு (பதிற்றுப். 70, 7). 10. Slenderness, very slight thickness, lightness; சிறுமை. ஊசித்தொண்டை.
  • n. < udīcī. The north;வடக்குபாசிச் செல்லா தூசி முன்னாது (புறநா. 229).