தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊஞ்சலாடுதல் ; அசைதல் ; ஊசல் போல முன்பின் அசைந்து இருதலைப்பட்டு நிற்றல் ; அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊஞ்சலாடுதல். பொன்னூசலாடாமோ (திருவாச. 16, 1). 1. To swing;
  • அசைதல். ஊசலாடுபைங்கமுகு (சீவக. 68). 2. To move to and fro;
  • போக்குவரத்தாயிருத்தல். (W.) 3. To frequent, come and go;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To swing; ஊஞ்சலாடுதல். பொன்னூசலாடாமோ(திருவாச. 16, 1). 2. To move to and fro; அசைதல். ஊசலாடுபைங்கமுகு (சீவக. 68). 3. To frequent,come and go; போக்குவரத்தாயிருத்தல். (W.)