தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவர்நிலம் ; உவர்மண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவர்மண். (சங். அக.) 2. Washerman's or fuller's earth;
  • உவர்த்தரை. 1. Brackish, sterile land;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. brackish soil, உவர்த்தரை; 2. fuller's earth, உவர்மண், (ஊஷரம்). ஊஷரபூமி, brackish soil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ūṣara. 1. Brackish,sterile land; உவர்த்தரை. 2. Washerman's orfuller's earth; உவர்மண். (சங். அக.).