தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுதல் ; நெகிழ்த்துதல் ; தப்புதல் ; ஆர்வமூட்டுதல் ; முயலுதல் ; கற்பித்தல் ; நினைத்தல் ; ஏறுதல் ; நோக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தப்புதல். ஊக்கருங் கணையினர் (மதுரைக். 647). 3. To miss the mark;
  • நெகிழ்த்துதல். கைகளை யூக்கப் பசந்தது .. . நுதல் (குறள், 1238). 2. To loosen, as one's hold;
  • ஆட்டுதல். ஐய சிறிதென்னை யூக்கி யெனக்கூற (கலித். 37). 1. To swing, shake;
  • முயலுதல். நீணெறி யூக்கினா னுவவுறு மதியி னெண்மையான் (சீவக. 1409). 5. To make an effort, act with energy;
  • ஏறுதல். 1. To ride;
  • கற்பித்தல். விஞ்சைகளிரண்டும் . . . ஊக்கினன் (கம்பரா. தாடகை. 18). 6. To teach, instruct;
  • நினைத்தல். (W.) 7. To consider, meditate upon;
  • நோக்குதல். 2. To look at; to perceive;
  • உற்சாகமூட்டுதல். அந்தக் காரியத்தில் அவனை ஊக்கினார். 4. To encourage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. of ஊங்கு-.1. To swing, shake; ஆட்டுதல். ஐய சிறிதென்னையூக்கி யெனக்கூற (கலித். 37). 2. To loosen, asone's hold; நெகிழ்த்துதல். கைகளை யூக்கப் பசந்தது. . . நுதல் (குறள், 1238). 3. To miss the mark;தப்புதல். ஊக்கருங் கணையினர் (மதுரைக். 647). 4.To encourage; உற்சாகமூட்டுதல். அந்தக் காரியத்தில்அவனை ஊக்கினார். 5. To make an effort, act withenergy; முயலுதல். நீணெறி யூக்கினா னுவவுறு மதியினொண்மையான் (சீவக. 1409). 6. To teach, instruct;கற்பித்தல். விஞ்சைகளிரண்டும் . . . ஊக்கினன் (கம்பரா. தாடகை. 18). 7. To consider, meditateupon; நினைத்தல். (W.)
  • 5 v. tr. (நாநார்த்த.) 1.cf. vah. To ride; ஏறுதல். 2. To look at; toperceive; நோக்குதல்.