தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊக்கம் , முயற்சி ; கொக்கி .
    (வி) முயல் ; எழுப்பு ; ஏறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊக்கம். ஊக்கொடு பரலென வுருமுப் பற்றுமால் (கந்தபு. திருப்பா. 11). Zeal,spirit
  • கொக்கி. Mod. Hook; clasp, used in clothing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. begin with spirit, energy, carry out, execute with energy, முயலு; 2. rouse to action, எழுப்பு; 3. teach, கற்பி; 4. consider, meditate upon, சிந்தி. ஊக்கல், putting forth effort, முயலு தல்; 2. abundance, மிகுதி.

வின்சுலோ
  • [ūkku] ''s.'' Spirit, energy, முயற்சி, &c.--as ஊக்கம். ஊக்கொடுபரலெனவுருமுப்பற்றுமால். Pecking with spirit at the thunder-bolt, as if it had been a pebble-(ஸ்காந்.)
  • [ūkku] கிறேன், ஊக்கினேன், வே ன், ஊக்க, ''v. a.'' To commence with spirit, முயல. 2. To execute with energy, முயன்று செய்ய. 3. To excite to action, rouse, to direct, எழுப்ப. 4. ''v. n.'' To ascend, ஏற. ''(p.)'' நுனிக்கொம்பரேறினாரஃதிறந்தூக்கினுயிர்க்கிறுதியாகி விடும். If one who has already ascended to the extremity of a bough, goes beyond, his life will be at an end. (குறள்.) அறவினையையூக்கி. Entering with energy on the practice of virtue. (நாலடி.) உடைத்தம்வலியறியாரூக்கத்தினூக்கி. With spirit commencing (war), ignorant of their own strength-(குறள்.) நல்லாற்றினூக்கின். If one turn (them) in to the right way-(நீதிநெறி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊக்கு-. [M. ūkku.]Zeal, spirit; ஊக்கம். ஊக்கொடு பரலென வுருமுப்பற்றுமால் (கந்தபு. திருப்பர. 11).
  • n. < E. hook. Hook; clasp,used in clothing; கொக்கி. Mod.