தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தேசித்தல் ; தருக்கித்து ஆராய்தல் ; ஆலோசித்தல் ; ஆராய்ந்தறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலோசித்தல். (W.) 2. To consider, deliberate;
  • உத்தேசித்தல். 1. To conjecture, guess, infer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < ūha. 1. Toconjecture, guess, infer; உத்தேசித்தல். 2. Toconsider, deliberate; ஆலோசித்தல். (W.)