தமிழ் - தமிழ் அகரமுதலி
    நியாயஞ் சொல்லுகை ; காரணங் காட்டுகை ; ஊகம் ; துணிபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணிபு. 3. Conclusion;
  • ஊகம். 2. Inference, deduction;
  • காரணங் காட்டுகை. 1. Reasoning;

வின்சுலோ
  • [ūkaṉam] ''s.'' Reasoning, inferring, concluding, நியாயஞ்சொல்லுகை. Wils. p. 167. OOHANAM.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ūhana. (W.) 1.Reasoning; காரணங் காட்டுகை. 2. Inference,deduction; ஊகம். 3. Conclusion; துணிபு.