தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாய் முதலியவற்றை வெருட்டுதலைக் குறிக்கும் அனுகரணச்சொல். (W.) Hissing sound for scaring away dogs, birds, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hiss. உஸ் என்றோட்ட, to scare away by hissing.

வின்சுலோ
  • [us] ''s.'' A hiss, a sound for setting on or inciting dogs, for scaring away birds, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Hissing sound for scaringaway dogs, birds, etc.; நாய் முதலியவற்றைவெருட்டுதலைக் குறிக்கும் அனுகரணச்சொல். (W.)