தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; அவிதல் , நீர்வற்றி யவிதல் ; காற்றில்லாமல் புழுங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வற்றுதல். 1. To boil away, as water in a pot of rice;
  • சாதல். அம்மையினால் வெகு சனம் உவிந்துபோயிற்று. 2. To die in great numbers, as in war or pestilence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. அவி-. (J.) 1.To boil away, as water in a pot of rice; வற்றுதல். 2. To die in great numbers, as in war orpestilence; சாதல். அம்மையினால் வெகு சனம் உவிந்துபோயிற்று.