தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்திணைப் பெண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவளுக்கும் இவளுக்கும் இடையில் உள்ளவள் ; முன் நிற்பவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123). She who is yonder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உவளு, v. i. shake, be pliant, துவளு; 2. spread in all directions, பரவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < உ. [K. uvaḷ.] Shewho is yonder; முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).