தமிழ் - தமிழ் அகரமுதலி
  அந்தப்புரம் ; சிறைச்சாலை ; காவற்கூடம் ; மதில் ; ஒருபக்கம் ; அகழி ; பள்ளம் ; வாயில் ; குளம் ; உப்பளம் ; இடைச்சேரி ; விரிவு ; நீர்நிலை ; பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பள்ளம். (பிங்.) 7. Hollow depression in the ground;
 • இடைச்சேரி. (பிங்.) 6. Hamlet of herdsmen;
 • அகழி. உவளகங் கண்ணுற்றுவர்க்கடலிஃதென (குமர. பிர. திருவாரு. 32). 9. Tench, fosse;
 • விசாலம். (பிங்.) 10. Expanse, wideness;
 • உப்பளம். (பிங்.) 11. Saltpan;
 • பிரிகை. (பிங்.) 12. Separating, parting;
 • நீர்நிலை. (பிங்.) 8. Tank, lake;
 • மனைவாயில். (பிங்.) 5. Gateway, entrance;
 • மதில். (திவா.) 4. High walls in a fortification;
 • ஒருபக்கம். (சீவக. 243, உரை.) 3. One portion, side;
 • அந்தப்புரம். உவளகந் தனதாக வொடுங்கினான் (சீவக. 243). 1. Zenana, interior part of a mansion set apart for women;
 • சிறைச்சாலை. பல்லமரரை யுவளகந்தன்னி லிருத்தினாயென (கந்தபு. அவைபுகு. 98). 2. Prison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. zenana, அந்தப்புரம்; 2. saltpans, உப்பளம்; 3. prison, சிறைச்சாலை; 4. a rampart, fortification, மதில்; 5. a tank, a lake, நீர்நிலை; 6. tench, ditch, அகழி; 7. expanse, விசாலம்.

வின்சுலோ
 • [uvḷkm] ''s.'' The harem, or zenana, an interior part of a mansion appropriated to women, அந்தப்புரம். 2. A surrounding wall, a rampart, a fortification, மதில். 3. One side, ஓர்பக்கம். 4. A hollow, or hole in the ground, பள்ளம். 5. A tank, a lake, குளம். 6. Salt-pans, a place where salt forms, உப்பளம். 7. A village of herdsmen, இடை ச்சேரி. 8. [''prop.'' உகளம்.] Two, a pair, a couple, இரண்டு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. உ + வளாகம்.1. Zenana, interior part of a mansion set apartfor women; அந்தப்புரம். உவளகந் தனதாக வொடுங்கினான் (சீவக. 243). 2. Prison; சிறைச்சாலை. பல்லமரரை யுவளகந்தன்னி லிருத்தினாயென (கந்தபு. அவைபுகு. 98). 3. One portion, side; ஒருபக்கம். (சீவக.243, உரை.) 4. High walls in a fortification;மதில். (திவா.) 5. Gateway, entrance: மனைவாயில். (பிங்.) 6. Hamlet of herdsmen; இடைச்சேரி. (பிங்.) 7. Hollow depression in theground; பள்ளம். (பிங்.) 8. Tank, lake; நீர்நிலை.(பிங்.) 9. Trench, fosse: அகழி. உவளகங் கண்ணுற்றுவர்க்கடலிஃதென (குமர. பிர. திருவாரூ. 32). 10.Expanse, wideness: விசாலம். (பிங்.) 11. Salt-pan: உப்பளம். (பிங்.) 12. Separating, parting;பிரிகை. (பிங்.)