- n. < உவல். 1. Twigs andsprays; தழை. உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை(பதிற்றுப். 28, 12). 2. Dried leaves; சருகு. (அகநா. 21.) 3. Meanness; இழிவு. சிறுமணிச ருவலையாக்கை (திவ். திருவாய். 1, 5, 8).
- n. prob. உவள்-. 1. Trouble;துன்பம். Tinn. 2. Vain talk; வம்புச்சொல்.ஊரார் உவலைதான் பலித்ததோ.
|