தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழைமண். 2. Fuller's earth, crude carbonate of soda;
  • களர்நிலம். 1. Saline soil;

வின்சுலோ
  • ''s.'' Brackish soil, உவர் நிலம். 2. Fuller's earth, an impure car bonate of soda, the nitre of the Bible, உழமண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உவர் +. [M.uvar-maṇ.] 1. Saline soil; களர்நிலம். 2. Fuller's earth, crude carbonate of soda: உழைமண்.