தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமைப்படுத்தல் , ஒப்புமை காட்டிக் கூறுதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்புக்கூறுதல். (கந்தரல. 9.) To liken, compare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < upa-mā.To liken, compare; ஒப்புக்கூறுதல். (கந்தரல. 9.)