தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல் ; அன்ன , ஒப்ப , ஏய்ப்ப என்றாற்போல வருபவை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவமைகுறிக்கும் உருபு. (தொல். பொ. 286, உரை.) Sign of comparison;

வின்சுலோ
  • --உவமையுருபு, ''s.'' A particle of comparison, ஒப்புருபு--as அனை ய. போல, &c. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sign of comparison; உவமைக்குறிக்கும்உருபு. (தொல்.பொ. 286, உரை.)