தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊமன் ; உவமை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊமன். உரைத்தக்கா லுவமனே யொக்கும் (தேவா. 351, 1.) Dumb person;
  • உவமை. உவமனி லிறந்தன (திருவாச. 5, 39). Comparison;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊமன். Dumb person; ஊமன். உரைத்தக்கா லுவமனே யொக்கும்(தேவா. 351, 1).
  • n. < upamā. Comparison; உவமை. உவமனி லிறந்தன (திருவாச. 5, 39).