தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்தல் ; விரும்புதல் ; பிரியமாதல் ; அன்புசெய்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரியமாதல். அவருக் குவந்த செய்கை. Colloq. விரும்புதல். உறுவ துலகுவப்பச் செய்து (நாலடி, 74). 2. To be pleasing, agreeable; -tr.To be pleased with, to approve of, like;
  • மகிழ்தல். (திருமுரு. 1.) 1. To be glad, to rejoice, to be delighted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. [M. uva.] 1. Tobe glad, to rejoice, to be delighted; மகிழ்தல்.(திருமுரு. 1.) 2. To be pleasing, agreeable; பிரியமாதல். அவருக் குவந்த செய்கை. Colloq.--tr. Tobe pleased with, to approve of, like; விரும்புதல்.உறுவ துலகுவப்பச் செய்து (நாலடி, 74).