தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; உயர்வு ; கருடன் ; கழுகு ; பருந்து

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ச்சி. (திவா.) Height;
  • சிறையுவண மூர்ந்தாய் (திவ். இயற். 1,22). 1. White-headed kite. See கருடன்.
  • கழுகு. (திவா.) 2. Vulture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. height, உயர்ச்சி.
  • s. the brahmany kite, கரு டன்; 2. vulture, கழுகு. உவணகேதனன், உவண முயர்த்தோன், Vishnu who has the brahmany kite on his banner. உவணர், Garudas a race of demi-gods.

வின்சுலோ
  • [uvṇm] ''s.'' Height, உயரம். 2. Garuda the brahmany kite, கருடன். 3. An eagle, கழுகு. 4. A kite, பருந்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உவண். Height;உயர்ச்சி. (திவா.)
  • n. < su-parṇa. 1.White-headed kite. See கருடன். சிறையுவணமூர்ந்தாய் (திவ். இயற். 1, 22). 2. Vulture; கழுகு.(திவா.)