தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்கு. மதநதி யுவட்டின் (கல்லா. கணபதி.) 2. Increasing, overflowing, as from a fountain;
  • குமட்டுகை. (W.) 1. Nausea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உமட்டு, III. v. i. loathe, disgust, வெறுப்புறு; 2. nauseate, குமட்டு; 3. overflow, பிரவாகி; 4. satiate, surfeit, தெவிட்டு; 5. increase, மிகு. உவட்டி, உவட்டிப்பு, உவட்டல், உமட் டல், v. ns.

வின்சுலோ
  • [uvṭṭu] கிறேன், உவட்டினேன், வேன், உவட்ட, ''v. n.'' To nauseate, loathe, வெறுக்க. 2. To overflow, pour forth--as a water-fall, fountain, &c., to flow--as the head of the tide, பிரவாகிக்க. 3. To rise- as the surf, பெருக்கெடுக்க. உவட்டியுந்திடுதிரைப்புனல். The overflow ing rushing wave. (ஸ்காந்.)
  • ''v. noun.'' Nausea, குமட் டுகை. 2. Increasing, flowing out--as from a fountain, பெருக்கு. உவட்டெடுத்தொழுகும். (The Ganges) swells and flows on ward.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உவட்டு-. 1. Nausea;குமட்டுகை. (W.) 2. Increasing, overflowing,as from a fountain; பெருக்கு. மதநதி யுவட்டின்(கல்லா. கணபதி.).
  • n. < உவடு +.1. Saline soil; உப்புப்படர்ந்த நிலம். Loc. 2.Alluvial soil fit for paddy cultivation; நன் செய்க்குப் பயன்படுஞ் செழுமண்ணோடிய நிலம். (விவசா. 1.)