தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவருப்பு. (W.) Nauseating, loathing, detesting;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவட்டிப்பு.

வின்சுலோ
  • [uvṭṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' [''prov. improp.'' உவட்டு.] To nauseate, loathe.
  • --உவட்டிப்பு, ''v. noun.'' Nauseating, loathing, heaving.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உவட்டி. Nauseating,loathing, detesting; அருவருப்பு. (W.)