தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாளேறுபட்டுப் புண்மிகுந்த கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் சொரியும் புறத்துறை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாட்புண்மிகுந்த கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வீழ்க்கும் புறத்துறை. (பு. வெ. 7, 25.) Theme of a wife's shedding tears of exultation on seeing her warrior husband lying sorely wounded by the sword in battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Purap.) Theme of a wife's sheddingtears of exultation on seeing her warrior husband lying sorely wounded by the sword inbattle; வாட்புண்மிகுந்த கணவனைக் கண்டு மனைவிமகிழ்ந்த கண்ணீர் வீழ்க்கும் புறத்துறை. (பு. வெ.7, 25.)