தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்கத்தார் ; ஏவலாளர் ; அமைச்சர் , மந்திரிமார் ; ஒற்றர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கத்தவர். (ஐங்குறு. 12, உரை.) 1. Neighbours;
  • அமைச்சர். (சூடா.) 2. King's counsellors;
  • ஏவலாளர். உழையரோடி யரசுவா வருகவென்ன (சூளா. கலியா. 100). 3. Attendants;

வின்சுலோ
  • --உழையோர், ''s.'' Minis ters of state, kings' counsellors, மந்திரி கள். 2. Servants, ஏவல்செய்வோர்; [''ex'' உழை, side.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உழை. 1. Neigh-bours; பக்கத்தவர். (ஐங்குறு. 12, உரை.) 2. King'scounsellors; அமைச்சர். (சூடா.) 3. Attendants;ஏவலாளர். உழையரோடி யரசுவா வருக வென்ன (சூளா.கலியா. 100).