தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொகுப்பு ; உழவின் சால்வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழவின் சால்வளைவு. (W.) Turnings in ploughing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொழுப்பு.

வின்சுலோ
  • ''s.'' The turnings in ploughing, தொழுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உழு- +.Turnings in ploughing; உழவின் சால்வளைவு.(W.)