தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறைமை ; குணம் ; இடைவிடாத அனபு , எழமையுந் தொடரும் அன்பு ; புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு. பழுத்த வுழுவலமரர் (விநாயகபு. 72, 54). 2. Love;
  • குணம். (திவா.) 1. Quality, temper, disposition characteristic of a person or thing;
  • புணர்ச்சி. (அக. நி.) 3. Cohabitation;
  • எழுமை. (அக. நி.) 2. Seven successive births;
  • முறை. (நாநார்த்த.) 1. Order, regularity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. quality, குணம்; 2. custom, established usage, முறைமை; 3. love preserved and carried on from birth to birth, தொடரன்பு. உழுவலன்பு, உழுவல், 3.

வின்சுலோ
  • [uẕuvl] ''s.'' Established usage, cus tom, natural rights, proper course of proceeding, முறைமை. 2. Kindness, affec tion, attachment persevered in from birth to birth, whether the transmigration be supernal, animal, or vegetable, one taking the same kind of birth as the other, and if one be male the other becomes a fe male, &c., or both may be of the same sex and they may be different animals, விடாதுதொடர்ந்தவன்பு. 3. Quality, temper, disposition, as peculiar to or character istic of a person or thing, குணம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. உழு-. [K. uḻge.]1. Quality, temper, disposition characteristicof a person or thing: குணம். (திவா.) 2. Love;அன்பு. பழுத்த வுழுவலமரர் (விநாயகபு. 72, 54).
  • n. 1. cf. ஊழ். Order,regularity; முறை. (நாநார்த்த.) 2. Seven successive births; எழுமை. (அக. நி.) 3. Cohabitation;புணர்ச்சி. (அக. நி.)