தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்தைக் கிளைத்தல் ; கிண்டுதல் ; மயிரைக் கோதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உகளுதல். (அக. நி.) To leap;
  • நிலத்தைக்கிளைத்தல். உழுது மாநிலத் தேனமாகி (தேவா. 929, 9). 2. To dig up, root up, as pigs;
  • கிண்டுதல். அறுகா லுழுமலர் (இரகு. தசரத. 95). 3. To scratch, incise, as bees in a flower;
  • மயிரைக் கோதுதல். உகிரி னுழுதாங் கணிந்தாரே (சீவக. 2692). 4. To arrange or adjust, as the hair with the fingers;
  • உழவ ருழுபடைக்கு (நாலடி, 178). 1. To plough;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உழல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 1 v. tr. [K. M. uḻu, Tu.ūḍ.] 1. To plough; உழவ ருழுபடைக்கு (நாலடி,178). 2. To dig up, root up, as pigs; நிலத்தைக்கிளைத்தல். உழுது மாநிலத் தேனமாகி (தேவா.929, 9). 3. To scratch, incise, as bees in aflower; கிண்டுதல். அறுகா லுழுமலர் (இரகு. தசரத.95). 4. To arrange or adjust, as the hair withthe fingers; மயிரைக் கோதுதல். உகிரி னுழுதாங்கணிந்தாரே (சீவக. 2692).
  • 5 v. intr. cf. உகளு-. Toleap; உகளுதல். (அக. நி.)