தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுபூளை ; கொற்றான் ; பகைவரது அரணை வளைப்போர் சூடும் மாலை ; உழிஞைத் திணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொற்றான். (புறநா. 50, உரை.) 1. Balloon vine, s. cl., Cardiospermum halicacabum;
  • பகையரண் வளைப்போர் சூடும் மாலை. உழிஞைமுடிபுனைந்து (பு. வெ. 6,1). 3. Chaplet, balloon vine garland worn by soldiers when storming a fort;
  • . 4. See உழிஞைத்திணை. (தொல். பொ. 64.)
  • சிறுபூளை. (திவா.) 2. A common wayside weed, Aerua lanata;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of cotton shrub, aerua lanater, சிறுபூளை. உழிஞைமாலை, a garland of the balloon vine worn by soldiers while storming a fort; 2. a poem describing the storming of a fort.

வின்சுலோ
  • [uẕiñai] ''s.'' A kind of cotton shrub, சிறுபூளை, (Erua lanatar, ''L.'' 2. A garland of that shrub worn by soldiers in storming a fort, அஷ்டவெற்றிமாலையினொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. uliñña.] 1. Balloon vine, s. cl.Cardiospermum halicacabum;கொற்றான். (புறநா. 50, உரை.) 2. A commonwayside weedAerua lanata; சிறுபூளை. (திவா.)3. Chaplet, balloon vine garland worn bysoldiers when storming a fort; பகையாண்வளைப்போர் சூடும் மாலை. உழிஞைமுடிபுனைந்து (பு.வெ. 6, 1). 4. See உழிஞைத்திணை. (தொல். பொ. 64.)