தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாற்றுக்கோல் ; குதிரைச்சம்மட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாற்றுக்கோல். (சங். அக.) 1. Ox-goad;
  • குதிரைதூண்டுங்கருவி. கையும் உழவுகோலும் சிறுவாய்க்கயிறும் (ஈடு, 7,4,5). 2. Horsewhip;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேட்டிக்கம்பு, முட்கோல்.

வின்சுலோ
  • ''s.'' A ploughman's rod or staff, an ox goad, தாற்றுக்கோல். 2. A horse whip, குதிரைச்சம்மட்டி. உழவுகோல்கொண்டூர்ந்தனன். He drove (the horse) with a whip.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உழவு +. 1.Ox-goad; தாற்றுக்கோல். (சங். அக.) 2. Horse-whip; குதிரைதூண்டுங்கருவி. கையும் உழவுகோலும்சிறுவாய்க்கயிறும் (ஈடு, 7, 4, 5).
  • உழவுகோல்மாட்டு-தல் uḻavu-kōl-māṭ-ṭu-v. tr. < id. +. To thrust an ox-goadunder a man's bent knees and over his arms,while his wrists are tied and drawn over hisknees, as a punishment; உழவுகோலில்மாட்டித்தண்டித்தல். Loc.