தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாபம் ; உழலைமரம் ; கதவின் குடுமி ; செக்கினுறுப்பாகிய பிழிமரம் ; குறுக்கு மரம் ; கணையமரம் ; பெருவேட்கை ; ஒரு நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாபம். உழலைசேர்காட்டு வேனிற்கு (விருத்தாசலபு. சிவபூசாவிதி. 6). Burning sensation, heat;
  • பெருந்தாகம். (தைலவ. தைல. 58.) 5. Great thirst;
  • . 4. See உழலைமரம். Loc.
  • கணையமரம். வேழம்...உழலையும் பாய்ந்திறுத்து (பு. வெ. 12, வென்றிப். 8). 3. Cross bar;
  • குறுக்கு மரம். உழலைமரத்தைப்போற் றோட்டன (கலித். 106). 2. Horizontal bar of wood in a doorway or across a road;
  • செக்கு முதலியவற்றின் உழலைமரம். (W.) 1. Cylindrical beam of wood, in an oil or sugarcane press, by the revolution of which the oil or juice is expressed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. great heat, thirst, தாகம்; 2. a wooden cylinder in an oil or sugar mill which by being turned expresses the juice. உழலைமரம்; 3. crossbar, கணையமரம். ஆருழலைப்பட, to be tormented with heat, to thirst.

வின்சுலோ
  • [uẕlai] ''s. [vul.]'' Great thirst, தாகம். 2. A wooden cylinder in an oil or sugar cane-press by the revolution of which the oil or juice is expressed, உழலைமரம். 3. A piece of wood with a hole for receiving the upper post of a door or gate. See கதவின்குடுமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உழல்-. 1. Cylindricalbeam of wood, in an oil or sugarcane press,by the revolution of which the oil or juiceis expressed; செக்கு முதலியவற்றின் உழலைமரம்.(W.) 2. Horizontal bar of wood in a doorwayor across a road; குறுக்கு மரம். உழலைமரத்தைப்போற் றொட்டன (கலித். 106). 3. Cross bar;கணையமரம். வேழம் . . . உழலையும் பாய்ந்திறுத்து(பு. வெ. 12, வென்றிப். 8). 4. See உழலைமரம். Loc.5. Great thirst; பெருந்தாகம். (தைலவ. தைல. 58.)
  • n. < உழல்-. Burning sensation, heat; தாபம். உழலைசேர்காட்டு வேனிற்கு(விருத்தாசலபு. சிவபூசாவிதி. 6).