தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழலச்செய்தல் ; அலையச்செய்தல் ; சுழற்றுதல் ; உடம்பு நோயாற் புரளுதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலையச்செய்தல். என்னை யவமே யுழற்றி (திருக்கோ. 100, உரை, அவ.) 1. To drive to and fro, cause to wander;
  • சுழற்றுதல். 2. To twist, whirl about;
  • வருத்தத்தோடு கழித்தல். (J.)-intr. கைகால் நோவாற் புரளுதல். 3. To pass tediously, as time; To writhe, move the arms and legs about on account of pain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. caus. of உழல்-.tr. 1. To drive to and fro, cause to wander;அலையச்செய்தல். என்னை யவமே யுழற்றி (திருக்கோ.100, உரை, அவ.). 2. To twist, whirl about; சுழற்றுதல். 3. To pass tediously, as time; வருத்தத்தோடுகழித்தல். (J.)--intr. To writhe, move the arms
    -- 0468 --
    and legs about on account of pain; கைகால்நோவாற் புரளுதல்.