தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்குதல் ; அளைதல் ; கலக்குதல் ; சுழலுதல் ; உலாவல் ; மோதும்படி தள்ளுதல் ; உருக்காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலங்குதல். என்னைக்கண் டுழறா நெகிழ்ந்தாய் (திவ். பெருமாள். 6,8). -tr. கலங்கவடித்தல். தக்கன்றன்வேள்வியுடைதரவுழறியட டையார் (தேவா. 136,8). To be disturbed;To disturb, disperse;
  • உருக்காட்டுதல். உழறுமே லுலகிறும் (தக்க யாகப். 32). To show oneself;
  • அளைதல். திருத்துழாயிலேபுக்குழறி (திவ். இயற். திருவிருத். 74, பெரியவாச்.) 2. To mix with, play about;
  • சஞ்சரித்தல். உழறலர் ஞானச்சுடர் விளக்காய் (திவ். இயற். திருவிருத். 58). 1. To move about;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. குழறு-. intr.To be disturbed; கலங்குதல். என்னைக்கண் டுழறாநெகிழ்ந்தாய் (திவ். பெருமாள். 6, 8).--tr. To disturb, disperse கலங்கவடித்தல். தக்கன்றன்வேள்வியுடைதரவுழறியடடையார் (தேவா. 136, 8).
  • 5 v. intr. 1. To moveabout; சஞ்சரித்தல். உழறலர் ஞானச்சுடர் விளக்காய்(திவ். இயற். திருவிருத். 58). 2. To mix with, playabout; அளைதல். திருத்துழாயிலேபுக்குழறி (திவ்.இயற். திருவிருத். 74, பெரியவாச்.).
  • 5 v. intr. To showoneself; உருக்காட்டுதல். உழறுமே லுலகிறும் (தக்கயாகப். 32).