தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுப்புதல் ; குழப்பிப் பேசுதல் ; போலிவாதஞ் செய்தல் ; காலங்கடத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போலிவாதஞ்செய்தல். 2. To sophisticate;
  • வார்த்தையால் மழுப்புதல். உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய் (குற்றா. குற. 73, 2). 1. To confuse, disconcert, embroil, mix altogether, nonplus;
  • பழகுதல். (யாழ். அக.) To practise;
  • காலங்கடத்துதல். பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா. 353). 3. To delay, protract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஉழம்பு-. 1. To confuse, disconcert, embroil, mixaltogether, nonplus; வார்த்தையால் மழுப்புதல்.உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய்(குற்றா. குற. 73, 2). 2. To sophisticate; போலிவாதஞ்செய்தல். 3. To delay, protract; காலங்கடத்துதல். பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா.353).
  • 5 v. tr. To practise;பழகுதல். (யாழ். அக.).