தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தல் ; பயிலுதல் ; பழகுதல் ; முயலுதல் ; வெல்லுதல் ; வருந்துதல் ; பட்டனுபவித்தல் ; துவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன் (மணி. 16, 74). 1. To suffer; to experience sorrow, pain, trouble of fatigue;
  • பிரயாசப்படுதல். செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு. 130). -tr. வெல்லுதல். பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52). 3. To try, make an effort; To conquer;
  • பழகுதல். (சீவக. 597.) 2. To be accomplished, as in an art;
  • அழிக்கை. (அக. நி.) Destruction;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல். (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல். செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு. 130).--tr. Toconquer; வெல்லுதல். பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).
  • n. perh. ஒழி-. Destruction; அழிக்கை. (அக. நி.)