தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளாதல் ; குறைதல் ; சுருங்குதல் ; அடங்குதல் ; உள்ளே போதல் ; காரியத்தின் பொருட்டு நட்புச்செய்தல் ; உள்வீழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளாதல். -tr. காரியார்த்தமாய்ச் சினேகித்தல். To fall in with, join a party; To assume the appearance of friendship for a sinister object, to pretend kindness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. (W.)intr. To fall in with, join a party; உள்ளாதல்.--tr. To assume the appearance of friendship for a sinister object, to pretend kindness;காரியார்த்தமாய்ச் சினேகித்தல்.