தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேற்று வடிவம் , மாறுவேடம் ; சிறிய அளவுள்ள வரி ; சிற்றாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுவேடம். உள்வரிக்கொண்ட...மணிமேகலை (மணி. 19, 29). Disguise;
  • சிற்றாயம். உள்வரி உடையார் திருவேகம்பமுடையாற்கு . . . இறுப்பதாக (S. I. I. ṟiv, 284). Petty tax or cess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Disguise;மாறுவேடம். உள்வரிக்கொண்ட . . . மணிமேகலை(மணி. 19, 29).
  • n. < id. +. Petty tax orcess; சிற்றாயம். உள்வரி உடையார் திருவேகம்பமுடையாற்கு . . . இறுப்பதாக (S. I. I. iv, 284).