தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளொலி , அகவொலி ; நுணுக்கம் ; மெல்லோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெல்லோசை. (திவா.) 2. Low note, as of a lute;
  • உள்ளொலி. (பிங்.) 1. Internal sound unheard by others, as the beating of the heart;

வின்சுலோ
  • ''s.'' Internal sounds unheard by others--as beating of the heart, roaring in the ear, or rumbling of the bowels, &c., அகவொலி.
  • ''s.'' A sound from within.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Internal sound unheard by others, as the beating of the heart; உள்ளொலி. (பிங்.) 2. Lownote, as of a lute; மெல்லோசை. (திவா.)