தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்பொருள் ; உட்கருத்து ; உள்ளெண்ணம் ; உள்ளிருக்கும் பொருள் ; மறைபொருள் ; உள்ளுறையுவமம் ; பொருளடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளுறை தெய்வமொழிந்ததை நிலனெனக்கொள்ளும் (தொல். பொ. 47). 5. See உள்ளுறையுவமம்.
  • பொருளடக்கம். 4. Contents, as of a book;
  • ஆசுகவிக்குக் கொடுக்குஞ்சமசியை. ஒருவன் நேர்கொடுத்த வுள்ளுறைக் கப்போது உரைப்பதனை யாசென்றார் (வெண்பாப். செய். 2). 3. Subject matter proposed for composing a verse impromptu;
  • மறைபொருள். இப்பாட்டிற்கு உள்ளுறை யாது? 2. Hidden meaning;
  • உட்கருத்து. உன் உள்ளுறை எது? (W.) 1. Inward thought, real opinion, the thing intended;

வின்சுலோ
  • ''s.'' Secrets of the mind, inward thought, real opinion, உட்கருத்து. 2. Internal, or hidden meaning, மறைபொ ருள். 3. A word or theme given by which to commence a poem, பாடும்படிபுல வர்க்குக்கொடுக்குஞ்சமிசை. உன்னுள்ளுறையேததைச்சொல்லு. Say what you mean.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள்ளுறு-. 1. Inward thought, real opinion, the thing intended;உட்கருத்து. உன் உள்ளுறை எது? (W.) 2. Hiddenmeaning; மறைபொருள். இப்பாட்டிற்கு உள்ளுறையாது? 3. Subject matter proposed for composing a verse impromptu; ஆசுகவிக்குக் கொடுக்குஞ்சமசியை. ஒருவன் நேர்கொடுத்த வுள்ளுறைக் கப்போதுஉரைப்பதனை யாசென்றார் (வெண்பாப். செய். 2). 4.Contents, as of a book; பொருளடக்கம். 5. Seeஉள்ளுறையுவமம். உள்ளுறை தெய்வமொழிந்ததை நிலனெனக்கொள்ளும் (தொல். பொ. 47).