தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளான் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் (சிலப். 10, 117). Common snipe. See உள்ளான்2.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. உள்ளல், உள்கல், உள்குதல், v. ns.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. உள். [M. uḷḷi.] Common snipe. See உள்ளான். உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் (சிலப். 10, 117).