தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கொள்ளுதல். ஸாரஸ்யத்தாலே உள்ளிழிச்சவும் மாட்டாதே உமிழவும் மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்திருக்கிற படியைச் சொல்லுதல் (திவ். திருநெடுந். 11, வ்யா.). To gulp; to swallow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To gulp; to swallow; உட்கொள்ளுதல்.ஸாரஸ்யத்தாலே உள்ளிழிச்சவும் மாட்டாதே உமிழவும்மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்திருக்கிற படியைச் சொல்லுதல் (திவ். திருநெடுந். 11, வ்யா.).