தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருப்போர் ; உடையவர் ; பகைவர் ; செல்வர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். (சூடா.) Foes, enemies, as those who do not care or regard others;
  • உடையவர். ஒண்புய முள்ளார் (கந்தபு. சகத்திர. 6). 2. Those who possess, as money;
  • இருப்போர். இங்குள்ளார்க்குத் தெரிந்த விஷயம். 1. Those who are, those who are present;

வின்சுலோ
  • ''s.'' Those who are (present, &c.), இருப்போர்.
  • ''s.'' Foes, enemies, பகை ஞர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள். 1. Those whoare, those who are present; இருப்போர். இங்குள்ளார்க்குத் தெரிந்த விஷயம். 2. Those who possess,as money; உடையவர். ஒண்புய முள்ளார் (கந்தபு.சகத்திர. 6).
  • n. < உள்ளு- + ஆ neg.Foes, enemies, as those who do not care orregard others; பகைவர். (சூடா.)