தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்றவன்போல நடிக்கும் பகைவன் , உட்பகைஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்பகைஞன். (W.) Enemy in the camp, snake in the grass, treacherous companion;

வின்சுலோ
  • ''s.'' An enemy in the camp, a snake in the grass, a treacher ous companion, உட்பகைஞன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ ஆடு-. +. Enemy in the camp, snake in thegrass, treacherous companion; உட்பகைஞன்.(W.)