தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளான் குருவி ; உள்ளான் மீன் ; உள்ளுதல் ; நினைத்தல் , எண்ணுதல் ; மகிழ்தல் ; கருதல் ; எண்ணியிரங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்து. (திவா.) Intention, thought;
  • வாளைமீனுள்ள றலைப்படலும் (திருகடு. 7). Common snipe. See உள்ளான்2.

வின்சுலோ
  • ''v. noun.'' Thinking.
  • [uḷḷl] ''s.'' A kind of snipe--as உள்ளான்குருவி, Scolapax. ''(Rott.) (p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள்ளு-. Intention,thought; கருத்து. (திவா.)
  • n. Common snipe. Seeஉள்ளான். வாளைமீனுள்ள றலைப்படலும். (திரிகடு. 7).