தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்வீடு ; பெட்டியின் உள்ளறை ; அந்தரங்க அறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெட்டியின் அறை. 2. Division in a drawer or box, pigeonhole;
  • உள்வீடு. 1. Inner room, closet;

வின்சுலோ
  • ''s.'' An inner room, closet, cabinet, உள்வீடு. 2. A division in a drawer, box, &c.; a separate cell, பெட்டி யினுள்ளறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள் +. [M. uḷ-ḷaṟa.] 1. Inner room, closet; உள்வீடு. 2.Division in a drawer or box, pigeonhole; பெட்டியின் அறை.