தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை , உளதாயிருக்கும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மை. (J.) Truth, sincerity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடைமை, உண்மை.

வின்சுலோ
  • ''s.'' [''prov. prop.'' உண்மை.] Truth, reality, sincerity, probity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உண்-மை. Truth,sincerity; உண்மை. (J.)