தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊக்கம் , மனவெழுச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளக்கிளர்ச்சி. (திவா.) Zeal, enthusiasm;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Energy, determi nation, resolution, courage, joy, உள்ளக் கிளர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள்ளம் +.Zeal, enthusiasm; உள்ளக்கிளர்ச்சி. (திவா.)