தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளேயிருப்பவன் ; உற்ற நட்பினன் ; போரடிக்கும் தலைமாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரடிக்குந் தலைமாடு. (W.) 3. Head or middle ox in the team for threshing grain;
  • உற்றவன். 2. Near acquaintance;
  • உள்ளிருக்கும் ஆள். 1. One of the party or family, domestic;

வின்சுலோ
  • --உள்ளான், ''s.'' One of the party or family, a domestic, உள்ளிருக்குமாள். 2. A near acquaintance. 3. The head or middle one of the oxen which thresh the corn. உள்ளனுங்கள்ளனுமாயிருக்கிறான். He is an enemy in the camp. 2. He is an inmate and yet a rogue.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. One ofthe party or family, domestic; உள்ளிருக்கும்ஆள். 2. Near acquaintance; உற்றவன். 3.Head or middle ox in the team for threshinggrain; போரடிக்குந் தலைமாடு. (W.)