தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளீடாக இடப்படும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளீடாக இடப்படும் பொருள். உடைமணியில் உள்ளடை விழுந்து சப்திக்கையாலும் (திவ். பெரியாழ். 2, 10, 5, வ்யா. பக். 495). That which is placed inside, as in a trinket or jewel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. அடை-.That which is placed inside, as in a trinket orjewel; உள்ளீடாக இடப்படும் பொருள். உடைமணியில் உள்ளடை விழுந்து சப்திக்கையாலும் (திவ். பெரியாழ். 2, 10, 5, வ்யா. பக் 495).