தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளங்கால் ; அண்மை ; கமுக்கம் ; நெருங்கிய சுற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரகசியம். Vul. (W.) 4. That which is secret;
  • சமீபம். (J.) 2. Nearness, vicinity, neighbourhood;
  • உள்ளங்கால். உள்ளடி யூசிபாய...வீழ்ந்தார் (சீவக. 2768). 1. Sole of the foot, opp. to புறவடி;
  • நெருங்கிய சுற்றம். (J.) 3. Own relations, own circle;

வின்சுலோ
  • ''s.'' The sole of the foot, உள்ளங்கால். 2. ''[vul.]'' That which is secret, இரகசியம். 3. ''[prov.]'' Nearness, vicinity, neighborhood, சமீபம். 4. ''(fig.)'' One's own relations, one's own circle, நெருங்கியசுற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அடி. 1. Sole ofthe foot, opp. to புறவடி; உள்ளங்கால். உள்ளடி யூசிபாய . . . வீழ்ந்தார் (சீவக. 2768). 2. Nearness,vicinity, neighbourhood; சமீபம். (J.) 3. Ownrelations, own circle; நெருங்கிய சுற்றம். (J.) 4.That which is secret; இரகசியம். Vul. (W.)